திருக்கோட்டியூர் நம்பிகள் அருளிச்செய்த பதினெட்டு வார்த்தை

Sri:

Srimathe Gopaladesika Mahadesikaya Nama:

Srimathe Raghuveera Mahadesikaya Nama:

Adiyen. ஸ்ரீமத் பகவத் பாஷ்யகாரர் திருமந்த்ரார்த்தம் உபதேசமாகப் பெறவேண்டி, பதினெட்டு முறை திருக்கோட்டியூருக்கு எழுந்தருளியபோழுது, ஸ்ரீமத் பகவத் பாஷ்யகாரருக்கு ஸ்ரீமத் திருக்கோட்டியூர் நம்பிகள் அருளிச்செய்த பதினெட்டு வார்த்தை.

18 Words blessed by Srimad Thirukkoshtiyoor NambigaL to Bhagavad Ramanuja, when Bhagavad Ramanuja had been to Thirukkoshtiyoor 18 times to get the ashtAkshara mantra upadEsam. 

With Acharyan, Swami Desikan and Sri Lakshmi Hayagrivan’s anugraham, Thiruvallur Sri. Raghava Nrusimhan Swamin has put together this article into a nice document with  sradhdhai, bhakthi and parisramam. Adiyen’s heartfelt thanks to Thiruvallur Sri. Raghava Nrusimhan Swamin for this invaluable help.

ஸ்ரீமத் திருக்கோட்டியூர் நம்பிகள்

ஸ்ரீமத் பகவத் பாஷ்யகாரர்