Sri:

Srimathe Gopaladesika Mahadesikaya Nama:

Srimathe Raghuveera Mahadesikaya Nama:

தூப்புல் அம்மான் ஓர் புகழ் அன்றி உய்வு இல்லையே


பேராளன் பேர் ஓதும் பெரியோர்காள்!  


"அன்று இவ்வுலகினை ஆக்கி . . . . தவிர்த்தனனே" என்றும், "வேங்கடேசாவதாரோயம் . . ."  என்றும் ஸ்ரீமத் நயிநாராசார்யர் தாமே அருளினபடி, ஸாக்ஷாத் திருமலையப்பனின் அவதாரமே நம் ஸ்வாமி தேசிகன் என்பதை, "தூப்புல்மால்" என்ற பதத்தாலே ஸ்பஷ்டமாக அருளிச்செய்தாராயிற்று. "அநுப்ரவிச்ய குருதே" என்ற ரீதியில், ஸர்வ ஆசார்யர்களும் பகவத் அநுப்ரவேசாவதாரர்களாய் இருக்கிற போதிலும், நம்  ஸ்வாமி தேசிகன் ஸாக்ஷாத் எம்பெருமானின் அவதாரமே ஆனபடியால், "தூப்புல் மால்" என்கிற திவ்ய பதத்தை தேசிகனடியார்கள் ஸேவிக்கிற போழ்தெல்லாம் அது, "அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே" என்கிற ரீதியில், கொள்ளமாளா இன்ப வெள்ளம் தரக்கூடியதொன்றாம். 


அந்த அநுபவ பரீவாஹத்தாலேயே, இந்த புஸ்தக ப்ரகாசனத் தொடருக்கு "ஸ்ரீ தூப்புல்மால் ஸத்ஸம்ப்ரதாய க்ரந்தமாலா" என்று திருநாமம் ஸமர்ப்பித்து மகிழ்கிறோம்.  


"எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையுள் மன்னியதே" என்றும், "மாந்யம் யதீச்வர மஹாநஸ ஸம்ப்ரதாயம்" என்றும், "வேதாந்த உதயந ஸம்ப்ரதாய ஸுதாம்" என்றும், நம் தூப்புல் மால் பெருமையுடன் அருளினபடியான அத்விதீயமான உன்னதியை உடைய நம் ஸத்ஸம்ப்ரதாயத்தின் க்ரந்தங்களை யதாசக்தி ப்ரசுரித்து, தொண்டர்க்கு அமுது உண்ணலாம்படிப் பண்ணவேணும் என்கிற அவாவினால், தூப்புல் மாலான ஸ்வாமி ஸ்ரீதேசிகனின் பெருங்கருணையாகிற பெருங்கடலிலே ஒரு திவலையைப் பருகுமோபாதி முயற்சிக்கும் அடியோங்களின் இந்த கைங்கர்யம் "வர்ததாம் அபி வர்ததாம்" என்கிற ரீதியில் செழிக்கும்படி நம் தூப்புல்மாலையே இறைஞ்சியபடி. 


தூப்புல் மாலே மறவேன் இனி நின் பதமே. 

தாஸன்

திருவெவ்வுள். ராகவந்ருஸிம்ஹன்Adiyen. With the divine grace of Acharyan, PoorvAchAryAL, Acharya PadukaiGaL, Swami Desikan and Divya Dhampathi, Veda Dharma Samrakshana Sabha has recently started a kainkaryam titled ஸ்ரீ தூப்புல்மால் ஸத்ஸம்ப்ரதாய க்ரந்தமாலா to present Sri Desika Prabhandham Moolam and other SrikOsams in asimple, easy to read form (பதம் பிரிக்கப்பட்டதுto benefit the bhagavatas. Our humble request to bhagavatas to download these E-books and benefit. These E-books are in Tamil.

 

With acharya anugraha, we’ve completed the following E-books so for:


01. PillaiandhAdhi
02. Prabhandha Saaram
03. MummaNikkOvai
04. Desika Darsanam – Oru Dharisanam
05. NavamaNImAlai
06. Meiviradha mAnmiyam
07. Adaikkalapaththu
08. Amrutha Ranjani
09. அதிகார சங்கிரகம் (AdhikAra Sangraham - Moolam
10. ஸ்ரீ தேசிக தர்சனம் (Sri Desika Darsanam)
11. திருமந்திரச் சுருக்கு மூலம்
12. ஸ்ரீ வைணவ தினசரி மூலம்
13. திருச்சின்னமாலை மூலம்
14. துவயச்சுருக்கு மூலம்
15. கீதார்த்த சங்கிரகம் மூலம்
16. பரமதபங்கம் மூலம்
17. ஸ்ரீ கிங்க்ருஹேச ஸ்துதி (Sri Kingruhesa Stuti)
18. சரமசுலோகச்சுருக்கு மூலம்
19. பன்னிரு நாமம் மூலம்
20. பரமபத சோபானம் மூலம்
21. ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரார்த்தனாஷ்டகம் (Srimad Vedhanta Desika prArthanAshtakam)
22. ஸ்ரீமத் வேதாந்த தேசிக ப்ரபத்தி: (Srimad Vedhanta Desika Prapatti)
23. ஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா (Srimad Vedhanta Desika Dinacharya )
24. ஸ்ரீமத் வேதாந்த தேசிக விக்ரஹ த்யாநம் (Srimad Vedhanta Desika vigraha dhyAnam )
25.  ஸ்ரீமத் வேதாந்த தேசிக மங்களாசாஸனம் (Srimad Vedhanta Desika mangaLAsAsanam ) 
26. பிள்ளை அந்தாதி ( piLLai andhAdhi )
27. ஸ்ரீ நிகமாந்த தேசிக நாம அஷ்டோத்தரசத நாமாவளி: ( srI nigamAnta dEsika nAmAshtOtharasata nAmAvaLi: )
28. ஆசார்ய அவதார கட்டார்த: ( AchArya avathAra GattArtha: ) 
29. ஸ்ரீமத் வேதாந்த குரு தண்டகம் ( srImad vEdhAnta guru daNDakam )
30.  ஸப்ததி ரத்ந மாலிகா ( saptati rathna mAlikA )
31. ஸ்ரீ வேதாந்த தேசிக கத்யம் ( srI vEdAnta dEsika gadyam )
32. ஆகார நியமம் (Aagaara Niyamam)
33. அமிருதாசுவாதினி (Amrutaa Swaadhini )
34. அருத்த பஞ்சகம் (மூலம்) (Arutha Panchakam) 
35. ஸ்ரீதேசிகப் பிரபந்தம் (மூலம் - முழுவதும், எளிய நடையில்)  Sri Desika Prabhandham
36. தேசிகர் நூற்றந்தாதி(Desikar NootrandhAdhi)
37. ஸ்ரீ பராசர பட்டர் அருளிய அஷ்டச்லோகீ (ashtaslOki blessed by srI parAsara bhattar)
38. ஸ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்ரம் ( srI lakshmI stOtram )
39. ஸ்ரீ கோபால ஸஹஸ்ர நாமாவளி ( srI gOpAla sahasra nAmAvaLi ) 
40, ஸ்ரீ கோபால ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ( srI gOpAla sahasranAmA stOtram ) 
41. ஸ்ரீ கோபால ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ( மூலம் மட்டும் )  ( srI gOpAla sahasranAmA stOtram - Text )
42. ஸ்ரீ ஜம்பூபுர நிவாஸ ஸ்ரீநிவாஸ ஸ்தோத்ரம் = ( srI jamboopura nivAsa srInivAsa stOtram ) 
43. தேசிகனைக் கற்போம் (01,02,03,04,05,06,07,08,09,10,11,12,13,14,15)
44. திவ்ய ப்ரபந்த ஸாரம்-01 ( Divya Prabhadha Saaram-01,02,03,04,05,06.07,08)
45. ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்துதி ( Sri Nrusimha Stuti )
46. ஶ்ரீ லக்ஷ்மி ஸ்துதி: ( Sri Lakshmi Stuti) 
47. பிரபந்த விஜயம் {நாடகம்} ( Prabhandha Vijayam - nATakam )

 

This kainkaryam is possible solely because of the whole-hearted dedication and kaikarya zeal of Thiruvallur Sri. Raghava Nrusimhan Swamin. Adiyen’s thalaiyallAl kaimmARi lEnE.

 

ஸ்ரீ தூப்புல்மால் ஸத்ஸம்ப்ரதாய க்ரந்தமாலா - MediaFire folder:

https://www.mediafire.com/folder/mlnce29bj9xzd/ஸ்ரீதூப்புல்மால்_ஸத்ஸம்ப்ரதாய_க்ரந்த_மாலா