Sri:

Srimathe Gopaladesika Mahadesikaya Nama:

Srimathe Raghuveera Mahadesikaya Nama:
ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகாய நம: 


வாழி அருளாளர் வாழி அணி அத்திகிரி

வாழி எதிராசன் வாசகத்தோர் வாழி

சரணாகதி எனும் சார்வு உடன் மற்று ஒன்றை

அரண் ஆகக் கொள்ளாதார் அன்பு. 


என்று அருளினார் நம் இராமானுச முனி இன்னுரை சேரும் தூப்புல் புனிதர். அதாவது, ஸ்ரீ திருக்கச்சி நம்பிகளின் மூலமாக ஸ்ரீபாஷ்யகாரருக்கு ஆறு வார்த்தைகள் அருளி,  "ப்ரவக்தா சந்தஸாம் வக்தா" என்கிறபடியே தர்சன ப்ரவர்த்தகம் செய்தருளின பேரருளாளனை மங்களாசாஸனம் செய்து, பிணி ஒழித்து அமரர் பெருவிசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற ஹஸ்திகிரியையும் மங்களாசாஸனம் செய்து, ஸ்ரீபாஷ்யகாரரின் ஐந்து அஜ்ஞைகளில் முதலாவதான ஸ்ரீபாஷ்யத்தை வாசித்து ப்ரவர்த்திப்பித்தல் என்கிற ப்ரதானமான கைங்கர்யத்தையே தம் உயிர் மூச்செனக் கொண்டு ஸ்வாமி தேசிகன் அருளினபடிக்கு ஸ்ரீபாஷ்யகாரரின் ஸூக்திகளை ஸேவித்தும் ப்ரவசனம் செய்துமே தங்கள் வாழ்நாள்கள் முழுவதையும் கழித்து தர்சனத்தைத் தழைக்கச் செய்த நம், "எதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம்" என்கிறபடியும், "மாந்யம் யதீச்வர மஹாநஸ ஸம்ப்ரதாயம்" என்கிறபடியும் நம் தூப்புல் மால் அருளின நம் தேசிக தர்சனத்து ஆசார்யர்கள். 

 

ஸ்ரீபாஷ்யத்துக்கு முதல் முதலாக வ்யாக்யானம் அருளிற்றும் நம் நடாதூர் அம்மாளும் ச்ருதப்ரகாசிகாசார்யருமே. அந்த ச்ருதப்ரகாசிகையை, வ்யவஹரிக்க ஒண்ணாத பரிச்ரமத்தோடே ரக்ஷித்தும் பரிசோதித்தும் ப்ரவர்த்தகம் செய்தும் அருளி, "ச்ருதப்ரகாசிகா பூமௌ யேந ஆதௌ பரிரக்ஷிதா" என்று கொண்டாடும்படியான கீர்த்தியுடையரும் நம் ஸ்வாமி தேசிகனே. 

 

அதோடன்றி ஸ்ரீபாஷ்ய வ்யாக்யானங்களாக, 'அதிகரண ஸாராவளி' 'தத்வ டீகை' முதலிய உத் க்ரந்தங்களும் அருளி, எதிராசன் வாசகத்தை எண்டிசையும் பரப்பியருளிற்றும் நம் ஸ்வாமியே. 

 

ஸ்வாமி தேசிகனுக்குப் பின்னும் நம் தேசிகர்கள் ஸ்ரீபாஷ்ய ப்ரவசனங்களாலே, "எதிராசன் வாசகத்தோர்" என்று கொண்டாடும்படியான அத்விதீயமான ஏற்றத்தை உடையவர்கள். 

 

"மாறன் மறையும் இராமானுசன் பாஷ்யமும் தேறும்படி உரைக்கும் சீர்" என்ற சிறப்பும் ஸ்வாமி தேசிகனுக்கே உள்ளதொன்றாகும். 

 

இத்யாதி உன்னதிகளை உடைய நம் தர்சன விஜயத்வஜங்களான ஆசார்ய ச்ரேஷ்டர்களின் வைபவங்களை, "எதிராசன் வாசகத்தோர் எழில் சரிதம்" என்ற பெயரிலே தொடர்ந்து அவர்களின் அவதார திருநாள்களில் தேசிகனடியார்களுக்கு விருந்தாக ஸமர்ப்பித்து அவ்வைபவங்களை ஸேவிப்பதால் ஸேவிப்போரை தன்யர்களாக்கும் அடியோங்களின் இந்த முயற்சி ஸபலமாக வேணுமாய் எதிராசன் வாசகத்தோர் எழில் அடிகளில் ப்ரார்த்தித்தபடி.


With the divine grace of Acharyan, PoorvAchAryAL, Acharya PadukaiGaL, Swami Desikan and Divya Dhampathi, Veda Dharma Samrakshana Sabha  has recently started a new series of articles titled எதிராசன் வாசகத்தோர் எழில் சரிதம். Our heartfelt thanks and humble prostrations to all these Sri Vaishnava Acharyas. All these articles are in Tamil.

 

Thiruvallur Sri. Raghava Nrusimhan Swamin has put together these articles from various sources into nice E-books with a lot of difficulty, devotion and dedication. We offer our humble, heartfelt thanks to Swamin for this invaluable help.

 

Veda Dharma Samrakshana Sabha Inc has published the following articles so far in this series.


01. Vaibhavam of Sri U Ve Navalpakkam Srimad Annayaarya Mahadesikan && 
Sri U Ve Navalpakkam Yajva Narayanaarya Mahadesikan
 Aadi – Mrugaseersham
02. Vaibhavam of Sri U Ve Navalpakkam Ayya Devanatha Tatayarya Mahadesikan Aadi – ThiruvAdhirai
03. Vaibhavam of Sri U Ve Oppiliappan Koil, Vangipuram, Navaneetham, Sreeraama Desikaarya Mahadesikan Aadi – Punarvasu
04. Vaibhavam of Sri U Ve Paiyambadi Venkata Varadaarya Mahadesikan Aadi – Pushyam
05. Vaibhavam of Srimad Poundarikapuram Andavan, Sri Srinivasa Mahadesikan Aadi – PoorAdam
06. Vaibhavam of Srimad Garudapuram Swami, Sri Srinivasa Mahadesikan  Aadi – Revathi
07. Vaibhavam of Ayyaa Srikrishna Taatayaarya Mahadesikan (Sri Ayyaaththu Swami) AavaNi – Rohini
08. Vaibhavam of Ayyaa Venkata Taatayaarya Mahadesikan AavaNi – Rohini
09. Vaibhavam of Srimad Vazhuththoor Andavan, Sri Vedanta Ramanuja Mahadesikan Avani – PoorattAdhi
10. Vaibhavam of Sri Munitraya Sampradaya Kootasthar, Sri Thirukkudandhai Desikan PurattAsi – PoorAdam
11. Vaibhavam of Sri U Ve Thirumalai Chaturveda Sathakrathu Navalpakkam Varadha Tatayaarya Mahadesikan Iyppasi – Hastham
12. Vaibhavam of Sri kEdhANdappatti Swami, Sri Ranga Ramanuja Mahadesikan & Sri U Ve Chetlur Narasimhacharya Swami, Sri Nrusimhaarya Mahadesikan Iyppasi – Moolam
13. Vaibhavam of Thirukkurugaippiraan Pillaan (திருக்குருகைப்பிரான் பிள்ளான் வைபவம்) Iyppasi – PoorAdam
14. Vaibhavam of Thiruththuraippoondi Andavan, Sri Srinivasa Ramanuja Mahadesikan
       (திருத்துறைப்பூண்டி ஸ்ரீமத் ஆண்டவன், ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ராமாநுஜ மஹாதேசிகன் வைபவம்)
 Iyppasi – UththirattAdhi

15. Vaibhavam of Srimad Thirupputkuzhi Swami, Sri Krishna Tatayarya Mahadesikan 
     (
 ஸ்ரீமத் திருப்புட்குழி ஸ்வாமி, ஸ்ரீ க்ருஷ்ண தாதயார்ய மஹாதேசிகன் வைபவம் )
 Iyppasi – Ayilyam
16. Vaibhavam of Srimad Lakshmikumaara Tatadesikan (ஸ்ரீமத் லக்ஷ்மீகுமார தாததேசிகன் வைபவம்)  kArthigai – anusham
17. Vaibhavam of Srimad Ghoshteepuram Swami, Sri Sundara Sowmya Narayanaarya Mahadesikan
       (ஸ்ரீமத் கோஷ்டீபுரம் ஸ்வாமி வைபவம்) 
 kArthigai – Rohini
18. Vaibhavam of Srimad Thillaisthanam Swami, Sri Satakopa Ramanuja Mahadesikan 
        (ஸ்ரீமத் தில்லைஸ்தானம் ஸ்வாமி ) 
 kArthigai – Mrugaseersham
 19 A. ஸ்ரீ. உப. யஜ்ஞவராஹ தாதயார்ய மஹாதேசிகன் வைபவம் (Vaibhavam of Sri U Ve Yagnya varAha tAtayArya mahAdEsikan) mArgazhi – Pushyam
 19B. வேத மூர்த்தி - ஸ்ரீமதுபயவே. திருமலை. சதுர்வேத சதக்ரது. நாவல்பாக்கம். வலயபேட்டை. ராமாநுஜ தாதயார்ய மஹாதேசிகன் வைபவம் mArgazhi – PoorattAdhi
 20. வலயபேட்டை. பெரிய ஸ்வாமி. ஸ்ரீ வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் (யதிகள்) வைபவம் (Valayapettai Periya Swamigal (YatiGaL) Vaibhavam) mArgazhi – Swathi
 021A. ஸ்ரீமதுபயவே. ஸ்ரீ வேங்கடார்ய மஹாதேசிகன் வைபவம் (Sri U Ve Sri Venkataarya Mahadesikan Vaibhavam)  Thai - Punarvasu
 021B. ஸ்ரீமதுபயவே. புத்தங்கோட்டகம் ஸ்வாமி, ஸ்ரீ ஸ்ரீநிவாஸார்ய மஹாதேசிகன் வைபவம் (Sri U Ve PuththangkOttagam Swami Vaibhavam) Thai - Hastham
 022. ஸ்ரீ. உத்தமூர். வாத்ஸ்ய வீரராகவார்ய மஹாதேசிகன் வைபவம் (Sri Uththamoor Vatsya Veeraraghavaarya Mahadesikan Vaibhavam) Thai - Swathi
 023. ஸ்ரீமதுபயவே. வில்லியம்பாக்கம் ஸ்வாமி வைபவம் (Sri U Ve VilliyambAkkam Swami Vaibhavam) Thai - Visakam
 024. ஸ்ரீ மதுராந்தகம் ஸ்வாமி வைபவம் (Sri MadhurAntakam Swami Vaibhavam) mAsi - avittam
 025. ஸ்ரீமத் பெரியாண்டவன் - ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹாதேசிகன் வைபவம் (Srimad PeriyAndavan - Sri Srinivasa Mahadesikan Vaibhavam) mAsi - pushyam
 026. மணக்கால் நம்பி - ஸ்ரீ ராமமிச்ரர் வைபவம் (ManakkAl Nambi – Sri Ramamisrar Vaibhavam ) mAsi - magam
 027, ஸ்ரீமத் பஞ்சமத பஞ்ஜநம் தாததேசிகன் வைபவம் (Srimad Pancha Madha Bhanjanam Tatadesikan Vaibhavam) mAsi - swAthi 
 027. A. ஸ்ரீமதுபயவே. திருமலை. சதுர்வேத சதக்ரது. நாவல்பாக்கம் சடகோப கிருஷ்ண தாதயார்ய மஹாதேசிகன் வைபவம் (Sri U Ve Navalpakkam Satakopa Krishna Tatayarya Mahadesikan Vaibhavam) Panguni - avittam
 028. ஸ்ரீமத் பறவாக்கோட்டை ஆண்டவன் வைபவம் (Srimad ParavAkkOttai Andavan Vaibhavam)  Panguni - Rohini
 029. (NSR Swami) ஸ்ரீமதுபயவே. திருமலை. சதுர்வேத சதக்ரது. நாவல்பாக்கம் சடகோப ராமாநுஜ தாதயார்ய மஹாதேசிகன் வைபவம் (Sri U Ve Navalpakkam Satakopa Ramanuja Tatayarya Mahadesikan Vaibhavam)  Panguni - thiruvAdhirai
030. (Ammani Swami) ஸ்ரீமதுபயவே. திருமலை. சதுர்வேத சதக்ரது. நாவல்பாக்கம் ஆசுகவி அம்மணி ராமாநுஜ தாதயார்ய மஹாதேசிகன் வைபவம் (Sri U Ve Navalpakkam Aasukavi Ammani Ramanuja Tatayarya Mahadesikan Vaibhavam)  Panguni - chiththirai
031A ஸ்ரீ கோழியாலம் ஸ்வாமி வைபவம் (Sri kOzhiyAlam Swami Vaibhavam) Panguni - anusham
031 B  ஸ்ரீமத் விண்ணாற்றங்கரை ஆண்டவன் வைபவம் (Srimad vinnATrankarai Andavan Vaibhavam) Panguni - anusham
031 C ஸ்ரீ டெங்கணிக்கோட்டை ஸ்வாமி வைபவம் ( Sri TengaNikkOttai svAmi Vaibhavam )  Chiththirai - PoorattAdhi
032A  ஸ்ரீமத் அய்யா குமார தாததேசிகன் வைபவம் ( srImad ayyA kumAra thAtha dEsikan vaibhavam )     vaikAsi - rOhiNi
032B  ஸ்ரீமத் நாவல்பாக்கம் பெரிய ஸ்வாமி வைபவம் ( srImad nAvalpAkkam periya svAmi vaibhavam )vaikAsi - rOhiNi
033 ஸ்ரீ D.T. தாதாசார்ய ஸ்வாமி வைபவம் ( Sri D.T. Tatacharya Swami Vaibhavam )vaikAsi - pushyam
034 ஸ்ரீமத் கருடபுரம் சின்ன ஸ்வாமி - ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹாதேசிகன் வைபவம் ( Srimad Garudapuram Chinna Swami Vaibhavam ) vaikAsi - pooram
035 ஸ்ரீமத் திருப்பதி ஸ்வாமி - ஸ்ரீ வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் வைபவம் ( Srimad Thiruppathi Swami Vaibhavam ) vaikAsi - uththiram
036 ஸ்ரீமுஷ்ணம் ஸ்வர்ணம் ஸ்வாமி - ஸ்ரீ க்ருஷ்ணமார்ய மஹாதேசிகன் வைபவம் ( Srimushnam Swarnam Swami Vaibhavam )vaikAsi - revathi 
037 ஸ்ரீ சீமாச்சார் ஸ்வாமி - ஸ்ரீமதுபயவே. கொத்திமங்கலம். வீரராகவார்ய மஹாதேசிகன் வைபவம் ( Sri Seemachchar Swami Vaibhavam )  vaikAsi - kruththigai
038 ஸ்ரீமதுபயவே. பெருமாள் கோவில். ஸுதர்சன தாதயார்ய மஹாதேசிகன் வைபவம் ( Sri U Ve Perumal Koil Sudharsana Tatayarya Mahadesikan Vaibhavam )  Aani - chiththirai
039 ஸ்ரீமதுபயவே. முக்கூர். லக்ஷ்மீ நரஸிம்ஹார்ய மஹாதேசிகன் வைபவம் ( Sri U Ve Mukkur Lakshmi Narasimhaarya Mahadesikan Vaibhavam ) Aani - poorAdam
040 ஸ்ரீமத் பௌண்டரீகபுரம் ஆண்டவன், ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹாதேசிகன் வைபவம் ( Vaibhavam of Srimad Poundarikapuram Andavan, Sri Srinivasa Mahadesikan )Aadi – PoorAdam
040 ஸ்ரீமதுபயவே வேதாந்த வாவதூக, வில்லிவலம் நாராயணார்ய மஹாதேசிகன் வைபவம் (Srimad vEdhAnta vAvadhooka Villivalam Narayanaarya Mahadesikan Vaibhavam)Aadi – PoorAdam
041 ஸ்ரீமத் புரிசை ஸ்வாமி - ஸ்ரீ க்ருஷ்ணமார்ய மஹாதேசிகன் வைபவம் (Srimad Purisai Swami - Sri Krishnamaarya Mahadesikan Vaibhavam)AvaNi - Chiththirai
042 ஸ்வாமி ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் வைபவம் ( svAmi srIman nigamAnta mahAdEsikan vaibhavam )purattAsi - sravaNa
043 ஸ்ரீமதுபயவே. கொத்திமங்கலம் வாத்ஸ்ய ஸ்ரீ வீரராகவார்ய மஹாதேசிகன் வைபவம் ( Sri U Ve Koththimangalam Vaathsya Sri Veeraraghavaarya mahAdEsikan vaibhavam )purattAsi - uththarattAdhi
044 ஸ்ரீமதுபயவே. கொத்திமங்கலம் வாத்ஸ்ய ஸ்ரீ கோபாலார்ய மஹாதேசிகன் வைபவம் ( Sri U Ve Koththimangalam Vaathsya Sri Gopaalaarya mahAdEsikan vaibhavam )purattAsi - bharaNi
045 ஸ்ரீமத் வலயபேட்டை சின்ன ஸ்வாமி, ஸ்ரீ ஸ்ரீநிவாஸ தாதயார்ய மஹாதேசிகன் வைபவம் ( Srimad Valayapettai Chinna Swami, Sri Srinivasa Tatayaarya mahAdEsikan vaibhavam ) 
046 ஸ்ரீமதுபயவே நாவல்பாக்கம். தே. ஆராவமுத தாதயார்ய மஹாதேசிகன் வைபவம் ( Srimad Navalpakkam D.Aravamudha Tatayaarya mahAdEsikan vaibhavam ) 
047 ஸ்ரீமதுபயவே. பாதூர். புராணம். ஸரளகவி. ராகவார்ய மஹாதேசிகன் வைபவம் ( Sri U Ve pAdoor purANam saraLakavi Raghavaarya mahAdEsikan vaibhavam ) 
048 ஸ்ரீமதுபயவே. கபிஸ்தலம். தேசிகார்ய மஹாதேசிகன் வைபவம் ( Sri U Ve Kapisthalam Desikaarya Mahadesikan Vaibhavam )  
049  ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி. திருக்கள்ளம். லக்ஷ்மீந்ருஸிம்ஹ ராமாநுஜ யதீந்த்ர மஹாதேசிகன் வைபவம் ( Srimad Paramahamsethyati ThirukkaLLam Lakshminrusimha Ramanuja Yatheendra Mahadesikan Vaibhavam ) 
050 ஸ்ரீமதுபயவே பெருமாள் கோவில் தண்டிரி. ஶ்ரீநிவாஸ தாதயார்ய மஹாதேசிகன் வைபவம் ( Sri U Ve Perumal Koil Thandri Srinivasa Tatayaarya Mahadesikan Vaibhavam )  
051 ஸ்ரீமதுபயவே. வேங்கடாத்ரி அகரம். அனந்தார்ய மஹாதேசிகன் வைபவம் ( Sri U Ve vEnkaTAdhri Agaram AnathArya MahadEsikan Vaibhavam)  
052 ஸ்ரீமதுபயவே. வேங்கடாத்ரி அகரம். ஸ்ரீ க்ருஷ்ணமார்ய மஹாதேசிகன் வைபவம் ( Sri U Ve vEnkaTAdhri Agaram Sri KrishnamArya MahadEsikan Vaibhavam ) 
053 ஸ்ரீமதுபயவே. வேங்கடாத்ரி அகரம். ஸ்ரீ வரதார்ய மஹாதேசிகன் வைபவம்* ( Sri U Ve vEnkaTAdhri agaram Sri Varadharya MahadEsikan Vaibhavam )  
054 ஸ்ரீமதுபயவே. திருக்கள்ளம். நரஸிம்ஹராகவார்ய மஹாதேசிகன் வைபவம் ( Sri U Ve ThirukkaLLam Narasimha RaghavArya MahadEsikan Vaibhavam )  

 
Bhagavatas can access these E-books from the following folder. Our sincere request to bhagavatas to read these treasures and benefit.

 

எதிராசன் வாசகத்தோர் எழில் சரிதம் - Articles folder:

https://www.mediafire.com/folder/61206dmxws8d4/Ethirasan-vAsagaththOr-Ezhil-Charitham